சென்னை கேந்திரிய வித்யாலயா சேர்க்கை 2026-27: உங்கள் பள்ளி விவரங்கள், இருக்கை காலியிடங்கள், வயது வரம்பு மற்றும் RTE ஒதுக்கீடு!
Kendriya Vidyalaya Chennai Admission 2026-27 Date, Age Limit, Seat Vacancy: உங்கள் வீட்டில் 3 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியானால், இந்தச் செய்தி உங்களுக்காகத்தான்! இந்தியாவின் மிகப்பெரிய பள்ளியான கேந்திரிய வித்யாலயாக்களில் (KV) மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. இதில் விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை!
வயது வரம்பு:
- பாலர் 1: 3 வயது
- பாலர் 2: 5 வயது
- வகுப்பு 1: 6 முதல் 8 வயது
நீங்கள் ஒரு குழந்தைக்கு மூன்று பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுச் செயல்முறை குலுக்கல் (Lottery) முறையில் நடப்பதால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் பிள்ளைக்கு ஒரு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தை வேறு எந்தப் பள்ளியில் படித்திருந்தாலும், ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிடாமல் இப்போதே விண்ணப்பியுங்கள்!

Check KV Admission Lists Region-Wise
Leave a Reply